கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் பின்னடைவை சந்தித்துள்ளனர். தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இதே போல் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு
