Headlines

தலைப்பு: லங்கா சதொசவில் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் ஒன்பது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

பொன்னி சம்பா அரிசி, சிவப்பு பச்சை சம்பா அரிசி, உள்ளூர் சம்பா அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, வெள்ளை பச்சரிசி, வெள்ளை பச்சை சம்பா அரிசி, மாவு, கடலை மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *